இரண்டாம் திருமணம் நடந்து 3 மாதம் கூட ஆகல.. பிக் பாஸ் சம்யுக்தா அதற்குள் இப்படியா
விஜய் டிவியின் பிக்பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சம்யுக்தா ஷான். அவர் அந்த ஷோவுக்கு வரும்போது அவர் யார் என பலருக்கும் தெரியாது. அந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றார் அவர்.
தான் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனை தனியாக வளர்த்து வருவதாக அவர் கூறி இருந்தார்.
சம்யுக்தா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் அனிருதாவை கடந்த வருடம் நவம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் சம்யுக்தா இன்ஸ்டாக்ராமில் தாராள கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
2ம் திருமணம் முடிந்து 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இப்படி அவர் கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.







