மூடிக்கிட்டு உங்க வீட்டுக்கு போங்க!! பிக்பாஸ் விசித்ராவை அசிங்கப்படுத்திய பிக்பாஸ் நடிகை..
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளே படு சூடாக சென்று கொண்டிருக்கிறது.
அப்படி நடிகை விசித்ரா, பெண் போட்டியாளர்களின் ஆடை குறித்து பேசிய விசயம் இணையத்தில் பெரியளவில் விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
விசித்ரா இப்படி பேசியதை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நடிகை சனம் செட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
நீங்கள் சைக்காடிஸ்ட் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, அப்படி சொல்லி இந்த விசயத்தை கூறி நாமினேட் செய்தது தவறு. இதை நினைத்து நான் அசிங்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஹெல்லோ மேடம் நீங்க கண்ண மூடிகிட்ட்டு உங்க வீட்டுக்கே போய்டுங்க. என்ன முட்டாள் தனம் இது.. என்று கடுமையாக கூறி டிவிட்டும் போட்டிருக்கிறார்.
Hello madam neenga kannu moodikitu unga veetuke podunga!
— Sanam Shetty (@ungalsanam) October 2, 2023
What nonsense is this?
Stop promoting the very suppression women are trying to overcome!
Can't believe she has a psychology degree!#vichitra#womenshaming #parvaithappu #biggbosstamil7 #BBTamilSeason7 @LittletalksYt… pic.twitter.com/XUHrdjNV3P