பிக்பாஸ் சோம்சேகருக்கும் ஜூலிக்கும் 7 வருடங்களாக என்ன தொடர்பு! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். 4 ஆண்டுகளாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பின் அனைத்து போட்டியாளர்களும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே நிகழ்ச்சிக்கும் முன்பே தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

அப்படி பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஜூலிக்கும் பிக்பாஸ் 4 சீசன் சோம்சேகரும் ஏழு வருடங்களுக்கு முன்பே நண்பர்களாக இருந்துள்ளார்களாம். பிக்பாஸ் 1 சீசனில் பலரின் வெறுப்புகளை சந்தித்து தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஏழு வருடங்களுக்கு முன் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஜூலி வெளியிட்டுள்ளார். அதை ஜூலியே கூறியிருப்பது ரசிகர்களின் கேள்விகளை கமெண்ட்டில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்