இவன எல்லாம் ஏவன்டா ஓய்ஸ்ட்-ஆ கூப்பிடுறான்!! விஜய் சேதுபதியை படுமோசமாக பேசிய கானா வினோத்..
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. இவர் தான் டைட்டில் வெல்வார் என்று ரசிகர்கள் கணிக்கும் அளவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இதுவரை விளையாடவில்லை என்ற கருத்து தற்போது வரை எழுந்து வருகிறது. கடந்த சில வாரங்களில் பிரஜன், ரம்யா ஜோ, வியானா போன்றவர்கள் எவிக்ட்டாகி பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேறினர்.

இந்த வாரம் யார் எவிக்ட்டாகி வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். தற்போது வந்த தகவலின்படி, இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதாகவும் அடுத்த வாரம் 11 போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் 9 வீட்டிற்குள் வரவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
56 நாட்களில் எவிக்ட்டாகி வெளியேறிய ஆதிரை மீண்டும் 76வது நாளில் எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறாராம். மேலும், ஆதிரைக்கு பின் FJவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவன எல்லாம் ஏன்டா
இந்நிலையில், சனிக்கிழமை எபிசோட்டின் போது, தலைவராக இருந்த கானா வினோத்தை ரோஸ்ட் செய்துள்ளார் விஜய் சேதுபதி. அதிலும், விஜய் சேதுபதி தன்னை பேச விட மாட்டுகிறார் எனறு என் மீது புகாரளிக்கிறார், அதனால் வினோத் பேசும்போது நாம் எல்லாம் அவர் பேசுவதை கேட்கிறோம் என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
இதனை கவனித்த நெட்டிசன்கள் வினோத், விஜய் சேதுபதியை இவன எல்லாம் ஏன்டா ஓய்ஸ்ட்-ஆ கூப்பிடுறார், வேஸ்ட் சம்பளம் என்று பேசியதை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
#BiggBossTamil #BiggBossTamil9 pic.twitter.com/K9J8cwx2ux
— BIGGBOSS OTT 🏵 (@BiggBoss09Tamil) December 21, 2025