பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்..

Ranjith Vijay Sethupathi Bigg Boss Vijay Television Gossip Today
By Jai Sep 18, 2024 03:30 PM GMT
Report

விஜய் சேதுபதிக்கு டஃப் கொடுக்கப்போகும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் 8 சீசனில் வரப்போவது இவரா... முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.

பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்.. | Bigg Boss Tamil 8 Contestant Vjs Maharaja Actress

சமீபத்தில் பிக்பாஸ் 8 சீசனில் இருந்து விலகுவதாக கூறிய நிலையில், அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். விரைவில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் லிஸ்ட் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

பல திரைப்படங்களில் நடித்து பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர் ரஞ்சித் சீசன் 8ல் கலந்து கொள்ளவுள்ளார். விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை சச்சிதாவும் பிக்பாஸ் 8ல் கலந்துக் கொள்ளவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக விஜய் சேதுபதியின் ரீல் மகளா? வெளியான லிஸ்ட்.. | Bigg Boss Tamil 8 Contestant Vjs Maharaja Actress

நடிகர் ரியாஸ் கான் பிக்பாஸ் 8ல் கலந்து கொள்வது முதலில் இருந்தே கூறப்பட்டு வந்த நிலையில் 50/50 சதவீதம் எண்ட்ரி உண்மை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்த ஜெகன் நிச்சயம் பிக்பாஸ் செல்கிறார் என்று கூறப்படுகிறது. அவரைத்தவிர குக்கு வித் கோமாளி சினிமா, சர்பட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளார்களாம்.

Gallery