சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
Box office
Sardar 2
By Karthick Raja
கார்த்தி நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார் 2.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடைய கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் வசூலை சரிவை சந்தித்து மிகப்பெரிய நஷ்டமடைந்துள்ளது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் இறுதியாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 26 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது.