உன் கண்ணே ஆயிரம் கதை பேசுதே.. பிக் பாஸ் தர்ஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ

Bigg Boss Trending Videos TV Program
By Bhavya Jun 03, 2025 04:30 PM GMT
Report

 தர்ஷிகா

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை தர்ஷிகா.

கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் 8ல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

தற்போது தர்ஷிகா அழகிய சேலையில் ஹோம்லி லுக்கில் போஸ் கொடுத்து இருக்கும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,