என்ன வேணும் உனக்கு.. நல்ல ஸ்கிரீன்பிளே வேண்டும் எனக்கு!! தக் லைஃப் விமர்சனம்..
Kamal Haasan
Trisha
Mani Ratnam
Tamil Memes
Thug Life
By Edward
தக் லைஃப்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள தக் லைஃப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
படம் ரிலீஸுக்கு முன்பே 210 கோடிக்கும் மேல் பிசினல் பார்த்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்து ரசிகர்கள் படுமோசமாக இருப்பதாக கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
அதிலும், நெட்டிசன்கள் தக் லைஃப் படத்தை வைத்து மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
மீம்ஸ்







