இந்த வாரம் பிக் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர்! யார் தெரியுமா

Bigg Boss Bigg Boss Tamil 8
By Kathick Nov 10, 2024 03:20 AM GMT
Report

பிக் பாஸ் 8ல் கடந்த வாரம் 6 புதிய போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் தற்போது 21 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.

5வது வாரத்தில் இருக்கும் காரணத்தினால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், இந்த வாரம் ஒரே ஒரு எலிமினேஷன் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் பிக் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர்! யார் தெரியுமா | Bigg Boss This Week Eviction

இந்த நிலையில் பிக் பாஸ் 8 வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாமினேட் செய்யப்பட்டிருந்த போட்டியாளர்களின் மக்களிடையே குறைவான வாக்குகளை பெற்ற விஜய் டிவி புகழ் சுனிதா தான் பிக் பாஸ் 8ல் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ளார் என கூறுகின்றனர். இது சுனிதாவின் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

இந்த வாரம் பிக் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர்! யார் தெரியுமா | Bigg Boss This Week Eviction