திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து!! 48 வயதில் சிங்கிளா இருக்கும் நடிகை மல்லிகா..
Bollywood
Indian Actress
Instagram
Actress
By Jai
மல்லிகா ஷெராவத்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மல்லிகா ஷெராவத். 2003ல் க்வாஹிஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய மல்லிகா, தமிழில் கமலின் தசாவதாரம் படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார்.
பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வந்த மல்லிகா, 1997ல் கரண் சிங் கில் என்ற விமானியை திருமணம் செய்து அடுத்த ஆண்டே விவாகரத்து செய்தார். அதன்பின் தொழிலதிபருடன் காதலில் இருந்து பின் விலகினார்.

பின் பிரெஞ்சை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டுடன் ஒன்றாக வசித்து வந்த மல்லிகா, பின் மும்பை திரும்பினார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் மல்லிகா, 48 வயதாகியும் சிங்கிளாக இருந்து வருகிறார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மல்லிகா அறையும் குறையுமாக எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.