பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் உறுதிசெய்யப்பட்ட 6 போட்டியாளர்கள் இவர்கள் தான் ! யார் யார் பாருங்க..

oviya raju Vijay tv julie snehan bb5 bigg boss ultimate
By Jeeva Jan 19, 2022 10:16 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் ராஜு அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் டைட்டிலை வென்றார், அவருக்கு ரூ 50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ளது. கமல் தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இதனிடையே இந்த பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் இதற்கும் பிக் பாஸில் போட்டியாளர்களாக இருந்துவர்கள் தான் இதிலும் கலந்து கொள்கின்றனர். 

மேலும் இதில் கலந்து கொள்ளும் 6 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

1. ஓவியா

பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் உறுதிசெய்யப்பட்ட 6 போட்டியாளர்கள் இவர்கள் தான் ! யார் யார் பாருங்க.. | Bigg Boss Ultimate Confirmed 6 Cons

2. ஜூலி

3. வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் உறுதிசெய்யப்பட்ட 6 போட்டியாளர்கள் இவர்கள் தான் ! யார் யார் பாருங்க.. | Bigg Boss Ultimate Confirmed 6 Cons

4. சினேகன்

5. அபிராமி வெங்கடாசலம்

பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் உறுதிசெய்யப்பட்ட 6 போட்டியாளர்கள் இவர்கள் தான் ! யார் யார் பாருங்க.. | Bigg Boss Ultimate Confirmed 6 Cons

6. சுரேஷ் சக்ரவர்த்தி