பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. அடுத்தடுத்த இடத்தை பிடித்த போட்டியாளர்கள் யார்யார் தெரியுமா

simbu bigg boss bb ultimate
By Kathick Apr 10, 2022 06:20 PM GMT
Report

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் இன்று மாலை பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. கமலுக்கு பின் சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் பைனல் போட்டிக்கு மொத்தம் 4 போட்டியாளர்கள் தேர்வாகியிருந்தனர்.

ரம்யா, நிரூப், பாலாஜி மற்றும் தாமரை. இவர்கள் நால்வர் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் பாலாஜி.

மேலும், நிரூப் இரண்டாம் இடத்தையும், ரம்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மற்றும் தாமரை நான்காம் இடந்த்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.