திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த பிக் பாஸ் விக்ரமன்!.13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

Tamil Cinema Bigg Boss Mohammed Azeem
By Dhiviyarajan Oct 29, 2023 06:51 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விக்ரமன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தைரியமாக முன்வைப்பதால் விக்ரமனுக்கு பல ஆதரவு கிடைத்து ரன்னர் பட்டம் வென்றார்.

சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்ட கமல்.. சோதனையில் சிக்கி தவிக்கும் Sk

சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்ட கமல்.. சோதனையில் சிக்கி தவிக்கும் Sk

இந்நிலையில் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் காவல் நிலையத்தில் விக்ரமன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில், விக்ரமன் என்னை காதலிப்பதாக கூறி என்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் பல பொருட்டுகளை வாங்கியுள்ளார். திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்று கிருபா முனுசாமி கூறியுள்ளார்.

தற்போது விக்ரமன் மீது திருமண மோசடி, எஸ் சி எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டம் எனப் உள்ளிட்ட 13 வழக்குகள் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டடுள்ளது.  

திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த பிக் பாஸ் விக்ரமன்!.13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு | Bigg Boss Vikraman Cheated Girls