அக்கானு சொல்லி நிக்சன் என் உடலை..அசிங்கமா பண்ணிட்டான்..பரபரப்பை கிளப்பும் பிக் பாஸ் வினுஷா

Kamal Haasan New Tamil Cinema Tamil Cinema Bigg Boss
By Dhiviyarajan Nov 02, 2023 11:42 AM GMT
Report

பிக் பாஸ்கடந்த சீசன்களை தாண்டி இந்த சீசன் மோசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஏன் என்றால் ஒரு ஒருவர் தாக்கி பேசியும், அதிகமாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகின்றனர் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா எலிமெண்ட் ஆனார்கள்.

அக்கானு சொல்லி நிக்சன் என் உடலை..அசிங்கமா பண்ணிட்டான்..பரபரப்பை கிளப்பும் பிக் பாஸ் வினுஷா | Bigg Boss Vinusha Speak About Nixen

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வினுஷா, பிக் பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்.

பிரதீப் பண்ணத கூட மன்னிச்சிடுவேன் ஆனால் நிக்சனை மன்னிக்க மாட்டேன். என்னை அக்கா அக்கா என்று சொல்லிவிட்டு நிக்சன் பாடிசேமிங் செய்தான். அவன் அப்படி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.