பிக்பாஸ் குரலுக்கு இவ்வளவு சம்பளமா? பிரியங்காவையே மிஞ்சிட்டாரே!
biggboss
kamalhaasan
shasho
biggbossvoice
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலில் வருடம் வருட நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 5வது சீசன் முடிந்து ராஜு வின்னராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆண்டு ஆரம்பம் ஆகும் போது அந்த பிக்பாஸ் குரலை எப்போது கேட்போம் என்று எதிர்ப்பார்ப்பார்கள் ரசிகர்கள். அந்தவகையில் அந்தகுரலுக்கு சொந்தக்காரர் சாஷோ என்பவர் தான் என்று புகைப்படத்தோடு வெளியானது.
இந்நிலையில், இந்த சீசனுக்கு 100 நாள் சம்பளமாக சாஷோ 17.5 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். ஒரு மாதம் 5 லட்சம் சம்பளமாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.