ஒல்லியானதும் இப்படியா!! கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை லாஸ்லியா..

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress Actress
By Edward Aug 12, 2023 05:24 AM GMT
Report

இலங்கை தமிழாக பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினுடன் காதலில் இருந்து, பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டார்.

அதன்பின் கவின் சவகாசமே வேண்டாம் என்று அவர் பக்கமே செல்லாமல் இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிப்பின் சில படங்களில் நடித்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தார்.

அதிலிருந்து சில காலம் கழித்து மீண்டு வந்த லாஸ்லியா நடிப்பில் இரு படங்கள் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.

பின் உடல் எடையை படுமோசமாக குறைத்து ஒல்லியாகினார். அதோடு கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார்.

தற்போது கிளாமர் ஆடையில் ரசிகர்களை மிரட்டும் வகையில் உட்கார்ந்தபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் லாஸ்லியா.

GalleryGalleryGalleryGalleryGallery