கீழேருந்து மேல பாக்கறான்!! ஐஷு-வை வெச்சு செய்த பிக்பாஸ்..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், கடந்த வாரம் பீரதிப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிகப்பு கொடி காண்பித்து மாயா மற்றும் அவருடன் இருந்த கூட்டாளிகள் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மாயா, பூர்ணிமா மற்றும் ஐஷு மூவரும் ஆர் ஜே பிராவோ குறித்து பேசினார். அதில் மாயா, ஆர் ஜே பிராவோ பாக்குற பார்வை கொஞ்சம் கூட சரி இல்லை. தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பது போல் இருக்கிறது. எப்போது மூஞ்ச பார்த்து பேசுறது இல்ல, கீழ ஒரு மாறிய பாக்குறாரு.
பூர்ணிமா உங்க பின்னாடி அந்த இடத்த அப்படி பார்த்தாரு ஆர் ஜே பிராவோ என்று மாயா கூறியிருந்தார்.
இன்றைய 38வது நாள் முதல் பிரமோ வீடியோவில் போட்டியாளர்கள் மற்றவர்களை பற்றி கூறி சர்ச்சையான கேள்விகளை முன்வைத்த டாஸ்க்கை கொடுத்திருக்கிறார்.
அதில் ஐஷு, பூர்ணிமா, மாயா மூவரும் ஆர் ஜே பிராவோவை பற்றி பேசிய கேள்விகளும் இடம்பெற்று மூவரையும் வெச்சு செய்திருக்கிறார் பிக்பாஸ். இதை பலர் மூவரையும் திட்டியும் என்ன நடக்க போவது என்ற கருத்தினை கூறியும் கலாய்த்து வருகிறார்கள்.
You May Like This Video