பிக்பாஸ்5க்கு வரும் சினிமா விமர்சகர், இவரு ரொம்ப ஓவரா பேசுவாரே!
biggboss5
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது. யார் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார்கள் என பல விவாதங்கள் நடந்து வருகின்றது.
எல்லோருக்குமே யார் யார் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வம் இருக்கும், அந்த வகையில் தற்போது ஒரு சினிமா விமர்சகர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள போறாராம்.
அவர் வேறு யாருமில்லை, சினிமா விமர்சகர் அபிஷேக் தான், சாதரணமாகவே இவர் கொஞ்சம் ஓவராக பேசுவதாக ரசிகர்கள் கமெண்ட் அடிப்பார்கள்.
அதிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் கண்டிப்பாக செம்ம கூத்து இருக்கு என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.