இவன் ஏன்டா இப்ப அக்ஷரா கைய பிடிக்கிறான்! பிக்பாஸ் ராஜுபாய் பரிதாபங்கள்..
raju
akshara
biggbosstamil5
niroop
rajubhai
By Jai
பிக்பாஸ் 5 சீசனில் காமெடிக்கு பேர் போனது என்று கூறுவதை விட சுமுகமாக சக போட்டியாளர்களை கையாள்கிறார் என்று கூறத்தான் வேண்டும். அப்படி இருப்பவர் தான் ராஜு. மக்கள் மனதை ஈர்த்து வரும் ராஜு எது செய்தாலும் ரசிக்க வைத்து வருகிறது என்று பலர் கூறி வருகிறார்கள்.
அப்படி சமீபத்திய ஃபீர்ஸ் டாஸ்க்கில் ராஜுவை பற்றி மற்ற போட்டியாளர்களின் உறவினர்கள் பேசியது மெய்சிரிக்க வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ராஜு பக்கத்தில் நிரூப் - அக்ஷரா உட்கார்ந்து கைப்பிடிக்கும் போது ராஜுவின் ரியாக்ஷயன் வேற லெவல் காமெடியை கொடுத்துள்ளது. இதை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து அந்த காட்சியை பகிர்ந்து வருகிறார்கள்.
that look ?#BiggBossTamil#BiggBossTamil5 pic.twitter.com/HAxy1j1phS
— JK (@jeyakumarmd) December 21, 2021
