குட்டை ஆடையில் இப்படியா... ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த பிக் பாஸ் ஷிவின்...
Bigg Boss
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு மக்கள் மத்தியில் கடந்த 6 சீசன்களாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஆண்டு ஒளிபரப்பான 6சீசனில் ஆசீம் டைட்டிலை கைப்பற்றினார்.
நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தை பிடித்து கவர்ந்தவர் தான் ஷிவின். பல கஷ்டங்களை தாண்டி 3வது இடத்தைபிடித்த ஷிவின் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று மக்களின் அன்பை பெற்று வருகிறார்.
தற்போது கிளாமர் அடையணித்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.


