திவாகருக்கு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்த அரோரா!! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.
தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9ல் முதல் வாரம் எவிக்க்ஷனுக்கு முன், மன உளைச்சல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று நந்தினி வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
வாட்டர்லெமன் - பலூன் அக்கா
இது ஒருபக்கம் இருக்க, வாட்டர்லெமன் ஸ்டார் திவாருக்கு பலூன் அக்கா அரோரா, பிக்பாஸ் வீடு - சூப்பர் டீலக்ஸ் வீடு இரண்டுக்கும் இடையில் இருக்கும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவ, திவாகரை பார்த்து பலரும் பொறாமை அவரை திட்டி வருகிறார்கள்.
#Diwakar ♥️ #Aurora :: Favorite couple in the house.! 🫰❤️#BiggBossTamil9 #BiggBossTamil #BiggBoss9Tamil pic.twitter.com/sDJ7cuQKgg
— Rasigan@Fan🎙️ (@Rasigan_022) October 13, 2025