பிக்பாஸ் 9ல் இருந்து வெளியே வந்த ஆதிரையா இது!! கிளாமர் போட்டோஷூட்..
Bigg Boss
Tamil Actress
Bigg boss 9 tamil
Aadhirai Soundarajan
By Edward
ஆதிரை
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 30 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து பிக்பாஸ் சீசன் 9ல் நடிகை ஆதிரை கலந்து கொண்டார்.
அவரின் நடவடிக்கை பார்வையாளர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தி விமர்சனத்திற்குள்ளானார் ஆதிரை. இதன் அடிப்படையில், சில வாரத்திற்கு முன் ஆதிரை எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆதிரை வெளியேறியது ரசிகர்களுக்கு பலருக்கும் ஆறுதலாக இருந்ததாக இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆதிரை, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.








