வாய்ப்பே இல்லையா? எல்லைமீறி அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடும் நடிகை அபிராமி..
Abhirami
Bigg Boss
By Jai
தமிழில் மாடலிங் துறையில் இருந்து விளம்பரங்களில் நடித்து பின் வெப் தொடர்கள் மூலம் நடிகையாக களமிறங்கியவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்து மக்கள் மத்தியில் கவனம் செலுத்தை ஈர்த்தார்.
பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு 56 நாட்களில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் ஒருசில ஆல்பம் மற்றும் படங்களில் நடித்து வந்த அபிராமி இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து பரதநாட்டியம் வீடியோ போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த ஆண்டு ஓடிடி தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்த் கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்துள்ள அபிராமி வீட்டில் தனிமையில் எடுக்கப்பட்ட கிளாமர் போஸ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
