என்ன சிம்ரன் இதெல்லாம்!! உடலில் அந்த இடங்களில் டேட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை..
மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்த அபிராமி, எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அபிராமி.
அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்தார். அதன்பின், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் டாப் 5 இடத்தினை பிடித்திருந்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் அபிராமி, ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அபிராமி இன்று சிவராத்திரி சமயத்தில் காலஹஸ்தியில் பொது இடத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
அப்போது ஒருநபர் அவரிடம் செல்ஃபி எடுப்பது போல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். ஆனால் அதை நடிகை அபிராமி கண்டுக்கொள்ளவில்லை. தற்போது, உடலின் பல பகுதிகளில் டேட்டூ குத்தியுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பலர் பார்த்து கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

