டாப் ஆங்கிளில் படுக்கை புகைப்படம்!! முகம் சுளிக்க வைத்த பிக்பாஸ் நடிகை அபிராமியின் போஸ்..
மாடலிங் துறையில் இருந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்கள் பலர். அப்படி நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் முக்கிய ரோலில் நடித்த நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.
இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்ற அபிராமி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். குறிப்பிட்ட நாட்கள் மட்டும் இருந்த அபிராமி ஆல்பம் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வந்தார்.
திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி தனியாக தன் அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது படுக்கையில் மல்லாக்க படுத்தபடி குட்டையான ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.