போட்டோஷூட்டில் எல்லைமீறும் நடிகை லாஸ்லியா!! கண்டபடி கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Mar 04, 2023 09:07 AM GMT
Report

இலங்கை பெண்ணாக சென்னைக்கு வந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய லாஸ்லியா கவினுடன் காதலில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின் கவினை பிரிந்து தன் கேரியரில் கவனம் செலுத்து ஆரம்பித்தார். இடையில் இரு படங்களில் கமிட்டாகி நடிக்கும் போது தந்தையின் மரணம் லாஸ்லியாவுக்கு பெரிய வலியை கொடுத்தது.

போட்டோஷூட்டில் எல்லைமீறும் நடிகை லாஸ்லியா!! கண்டபடி கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.. | Biggboss Actress Losliya Latest Glamour Photoshoot

அதன்பின் மீண்டும் நடிப்பினை ஆரம்பிக்க அதற்கான போட்டோஷூட்டும் எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.

ஆரம்பத்தில் அடக்கடவுடக்கமான பெண்ணாக இருந்த லாஸ்லியா தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான கிளாமர் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது குழந்தை பருவத்தில் போடவேண்டிய குட்டையான ஆடையணிந்து லோ ஆங்கிள் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery