காசு கொடுக்காமல் ஏமாற்றுவார்கள்.. புலம்பித்தள்ளிய பிக்பாஸ் நடிகை மதுமிதா..
Bigg Boss
Gossip Today
Jangiri Madhumitha
By Edward
நடிகை மதுமிதா
தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக திகழ்ந்து ஜாங்கிரி மதுமிதாவா பிரபலமானவர் நடிகை மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பாதியில் வெளியேறினார் மதுமிதா.
அதன்பின் படங்கள் இல்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் போனார். கடந்த ஆண்டு குழந்தை பெற்ற நிலையில், யோகி பாபு நடித்த போட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.
படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில், நான் அதிகமாக கோபப்படுவேன். நான் ரொம்ப கஷ்டப்பட்டது எதற்கு என்றால், ஒருமுறை உழைத்த உழைப்பிற்கான காசை சில கம்பெனி தராமல் ஏமாற்றுவார்கள்.
எப்படியாவது வாங்க டிரை பண்ணும் போது கொஞ்சம் கோபப்பட வேண்டியிருக்கும். அதை சிலர் நான் அதிகமாக பே-பெண்ட் கேட்கிறார்கள் என்று பரப்பி விடுவார்கள்.