பிக்பாஸ் நடிகை சனம் செட்டியா இது!! இறுக்கமான ஆடையில் வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட்..
Bigg Boss
Sanam Shetty
By Edward
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து வந்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சனம் செட்டி. அம்புலி படத்தின் மூலம் அறிமுகமாகி மாயை, விளாசம், சவாரி, தகடு, சதுரம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 63 நாட்களுக்கு பின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர் தர்ஷனை காதலித்து திருமணம் வரை சென்றுள்ளார்.
சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்ட செய்தி பெரியளவில் பேசப்பட்டது. தற்போது சில படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் சனம் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருவார்.
தற்போது இறுக்கமான ஆடையணிந்து அவர் வெளியிட்ட போட்டோஷூட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.