இறுக்கமான ஆடையில் பொது இடத்திற்கு வந்த 22 வயது நடிகை ஷிவானி நாராயணன்!! வர்ணிக்கும் ரசிகர்கள்..

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Jai Mar 28, 2024 10:45 AM GMT
Report

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார். அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இறுக்கமான ஆடையில் பொது இடத்திற்கு வந்த 22 வயது நடிகை ஷிவானி நாராயணன்!! வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Biggboss Actress Shivani Narayanan Latest Photos

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

அந்த நேரத்தில் நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க!! உண்மையை கூறிய பிரபல நடிகர்..

அந்த நேரத்தில் நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க!! உண்மையை கூறிய பிரபல நடிகர்..

சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் குஜராத் அணியின் ஆட்டத்தை காண இறுக்கமான டி சர்ட்டில் வந்துள்ளார். அந்த ஆடையில் அங்கு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட 22 வயது ஷிவானியை ரசிகர்கள் வர்ணித்தப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.