பிக்பாஸ் நடிகை ஷிவின்-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்க..

Bigg Boss Photoshoot Tamil Actress Actress
By Edward Jun 26, 2025 04:40 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின். கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.

நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

பிக்பாஸ் நடிகை ஷிவின்-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்க.. | Biggboss Actress Shivin Ganesan Recent Photoshoot

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ஷிவின்.