உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த்...

Yashika Aannand Bigg Boss Tamil Actress Actress
By Edward Apr 29, 2025 07:00 PM GMT
Report

யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்க தொடங்கும் போதே ஒரு மாதிரியான படங்களில் நடித்து மக்களிடம் ரீச் ஆனார் நடிகை யாஷிகா ஆனந்த். அப்படியே அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் விஜய் டிவியின் பிக்பாஸ் பக்கம் வந்தார், அந்நிகழ்ச்சியும் அவருக்கு கொஞ்சம் பிரபலத்தை கொடுத்தது.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த்... | Biggboss Actress Yashika Aannand Recent Photos

அதன்பின் பெரிய விபத்தில் சிக்கியவர் 6 மாதங்களுக்கு மேலாக படுத்த படுக்கையிலேயே இருந்தார். அவ்வப்போது சில படங்கள் நடித்து வருபவர் போட்டோ ஷுட் மூலமும் செம பிஸியாக உள்ளார்.

அண்மையில் கருப்பு நிற கிளாமர் உடையில் போட்டோ வெளியிட செம வைரலாகி வருகிறது. தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் யாஷிகா.