டிசர்ட் ஷார்ட் ஆடையணிந்து நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்..

Yashika Aannand Photoshoot Actress
By Jai Mar 10, 2026 05:15 PM GMT
Report

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

டிசர்ட் ஷார்ட் ஆடையணிந்து நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்.. | Biggboss Actress Yashika Aannand Recent Photos

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, டிசர்ட் - ஷார்ட் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.