எல்லைமீறி முத்தம் கொடுத்த நிக்ஷன்!! ஐஷு எங்களுக்கு வேண்டாம்-னு சொல்லும் அம்மா..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், கடந்த வாரம் பீரதிப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிகப்பு கொடி காண்பித்து மாயா மற்றும் அவருடன் இருந்த கூட்டாளிகள் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள்.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் ஐஷு மற்றும் நிக்ஷன் ரொமான்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது.
இதனை மக்கள் பார்த்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஐஷுவின் அம்மா ஷைஜி அவரது சமுகவலைத்தள பக்கத்தில் ஐஷு குறித்து எமோஷ்னலாக ஒரு பதிவிவை பகிர்ந்திருக்கிறார்.

மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று
அதில், எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷு. இந்த ஐஷு எனக்கு வேண்டாம். நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் பார்க்க விரும்புகிறோமெ என்று பகிர்ந்திருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர் அதை முதலில் செய்ய நிக்ஷன் விடமாட்டான் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
