மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று

Kamal Haasan Bigg Boss Actors Tamil Actors Pradeep Anthony
By Dhiviyarajan Nov 08, 2023 12:16 PM GMT
Report

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அவருக்கு ரெட் கொடுத்து வெளியே அனுப்பினார்கள்.

பிரதீப் பிக் பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தைகள் பேசி இருந்தாலும் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளவில்லை என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று | Bigg Boss Maya Is Lesbian

ஸ்ரீதிவ்யாவை கட்டாயபடுத்தி படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்!! சினிமாவில் இருந்து விலக இதான் காரணமா?

ஸ்ரீதிவ்யாவை கட்டாயபடுத்தி படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்!! சினிமாவில் இருந்து விலக இதான் காரணமா?

இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா மாயா குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், மாயா ஒரு லெஸ்பியன், இந்த விஷயம் பிரதீப்க்கு கூட தெரியும். மாயாவால் அங்கு இருப்பவர்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை.

கவுதம் மேனனின் உதவி இயக்குனருடன் மாயா உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர் மாயாவுக்கு நிறைய உதவி செய்து இருக்கிறார். மாயா மிகவும் மோசமான பொண்ணு. மாயா குடிக்கிற தண்ணீர்ல,பாத்ரூம் போய் கூட கொடுப்பாள் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.     

You May Like This Video