எஸ்கேப் ஆன அபிநய்யால் வெளியேறிய போட்டியாளர்! பிக்பாஸ் அல்டிமேட் எலிமினேஷன்..

bbultimate
By Edward Feb 13, 2022 12:00 PM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேஷ் ஆனதை தொடர்ந்து இந்தவாரம் 6 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து வருகிறார்கள்.

பழைய ரூட்டையே பயன்படுத்தி வரும் வனிதாவின் காட்சிகள் சூடுபடுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தவாரம் நடிகை சுஜா வருணி வீட்டினை விட்டு வெளியேறிவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.