பிக் பாஸ் அமிரால் வாய்ப்பு இழப்பாங்களோ.. கமல் கூறிய வார்த்தை
பிக் பாஸ் 5 சீசன் தற்போது முடிவடைந்து ராஜு டைட்டில் வின்னர் என்ற செய்தி நேற்றே வெளியாகியது. இன்று ஞாயிறு இரவு ஒளிப்பாரப்பாகி வருகிறது. 5-வருக்கும் கமல் ஹாசன் அவர்கள் பரிசு பொருட்களை வழங்கினார். ராஜு பேனா, பிரியங்கா மைக், பாவனி வாட்ச், அமீர் ஷூ, நிரூப் கேப் என வாங்கினார்கள்.
அதில் அமீர் உங்கள் வாயால் என் பேரை கூப்பிட்டதே பெரிய பரிசு தான் சார் என கூறினார் அமீர். அதற்கு கமல்ஹாசன் பல முறை உங்களின் பெயரை கூப்பிடுவேன் என கூறியது அமீர்க்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
வரும்காலத்தில் அமீர் கமல் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றுவார் என எதிர்பார்த்து வருகிறோம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.