பிக்பாஸ் நடிகை ஷிவினின் ரீசெண்ட் சேலை புகைப்படங்கள்..

Bigg Boss Tamil Actress Actress
By Edward Feb 21, 2026 04:00 PM GMT
Report

ஷிவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின். கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.

பிக்பாஸ் நடிகை ஷிவினின் ரீசெண்ட் சேலை புகைப்படங்கள்.. | Biggboss Celeb Shivin Recent Saree Photoshoot

நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது, திருமணம் நிகழ்ச்சிக்கு சென்றுள்ள ஷிவின், சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.