தமன்னாவின் அந்த ஸ்டெப்பே காலி!! ரீல்ஸ் வெளியிட்ட பிக்பாஸ் தனலட்சுமியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
Tamannaah
Viral Video
Bigg Boss
Jailer
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவாலா பாடல் வெளியாக உலகளவில் பிரபலமாகி வருகிறது.
அனிருத் இசையில் நடிகை தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம் மிகப்பெரியளவில் பேசப்பட்டதோடு அதை ரீல்ஸ் செய்து வீடியோவாக நட்சத்திரங்கள் உட்பட பல வெளியிட்டு வருகிறார்கள்.
பாடலைவிட தமன்னாவின் அங்க அசைவுகளுக்கு தான் ரசிகர்கள் வாய்ப்பிளந்து வந்தனர். இந்நிலையில், பிக்பாஸ் தனலட்சுமி ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
காவாலா பாடலுக்கு தமன்னாவை போல் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள், தமன்னா ஆட்டத்தை அப்படியே காலி செஞ்சிட்டியே என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.