அர்ச்சனா அப்படிபட்ட பொண்ணு தான்!! ஜோவிகாவை கண்டபடி வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..
Archana
Jovika Vijaykumar
By Edward
பிக்பாஸ் 7 சீசன் தற்போது 43 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் இடையே சண்டை அதிகரித்தும் வருகிறது.
அப்படி கடந்த வாரம் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு போன்றவர்கள் அர்ச்சனா மற்றும் விசித்ராவிடம் நடந்து கொண்டது ரசிகர்களை வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் குறைவான வாக்குகள் பெற்று ஐஷு எவிக் செய்யப்பட்டு வீட்டைவிட்டு கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் ஜோவிகா, அர்ச்சனாவை Pick Me Girl மாதிரி பண்றாங்க என்று மாயாவிடம் கூறியிருந்தார்.
இதை கேட்ட ரசிகர்கள் அப்படி என்றால் என்ன என்று கேள்வி கேட்டும் ஜோவிகாவை கண்டபடி திட்டியும் வருகிறார்கள்.
Pick Me Girl !!
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) November 10, 2023
Appdina Ennga Aiyaa !!
Pls Sollunga Makkaley ?#Jovika #Maya #VjArchana #BiggBossTamil7 #BiggBossTamil #Biggboss7tamil pic.twitter.com/qL2RnlXOra