ஓ நீ இப்படி சொல்றியா! சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி..

biggboss julie mariajuliana
By Jai Dec 20, 2021 12:45 PM GMT
Report

பிக்பாஸ் முதல் சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் வெறுப்பை சம்பாதித்து வருபவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமானபின் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து ஓவியாவிடம் ஏகப்பட்ட பிரச்சனைகளை செய்து பெயரை கெடுத்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு சென்றாலும் எதிர்ப்பை சந்தித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் வெளியில் சுற்றினார். சமீபத்தில், தன்னை ஏமாற்றியதாக கூறி காதலர் மீது புகாரும் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகும் புஷ்பா படத்தில் சமந்தாவின் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு மோசமான மிகபாவனைகளை கொடுத்து குத்தாட்டம் போட்டுள்ளார். இதை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.