கிழிந்த பேண்ட்!! ஒல்லியாகி கிளாமர் ரூட்டுக்கு தாவிய பிக்பாஸ் நடிகை லாஸ்லியா
Bigg Boss
Losliya Mariyanesan
By Edward
இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி சென்னை வந்தவர் லாஸ்லியா. சினிமாவில் வாய்ப்பு தேடும் போது பிக்பாஸ் வாய்ப்பு பெற்று சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
தன்னுடைய அழகான தமிழ் உச்சரிப்பால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார். இடையில் கவினுடனாக காதலால் பெற்றோர்கள் கண்டிப்பால் அவரை விட்டு பிரிந்து செயல்பட்டார்.

பின், பிக்பாஸ் முடிந்தது கேரியரில் கவனம் செலுத்த உடற்பயிற்சி மேற்கொண்டு ஒல்லியாக மாறினார்.
படுஒல்லியாக மாறியதோடு கிளாமர் டூட்டுக்கு மாறி குட்டையாடையென ரசிகர்களை வாய்ப்பிளக்கும் போட்டோஷூட்டை பகிர்ந்து வருகிறார்.
தற்போது குட்டையான கிழிந்த பேண்ட் என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.