இலங்கை பிரபலம் லாஸ்லியாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா, இதனால் தான் இப்படியானாரா

Losliya Mariyanesan
By Tony Apr 02, 2024 09:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி இதன் ரீச் குறித்து நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அந்தளாவிற்கு உலகம் முழுவதும் தமிழர்களிடம் செம பேமஸ்.

அதிலும் பலரும் இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்தவர்களை எதோ தங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து அவர்களுக்காக சண்டை போடுவார்கள்.

இதில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தான் இருப்பதிலேயே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது, இதற்கு முக்கிய காரணம் கவின் - லாஸ்லியா காதல் கதை தான்.

இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இலங்கை பிரபலம் லாஸ்லியாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா, இதனால் தான் இப்படியானாரா | Biggboss Losliya Weightloss Reason

இந்நிலையில் லாஸ்லியா ஒரு சில படங்களில் நடித்தாலும், தற்போது பெரிய பட வாய்ப்புக்கள் இல்லாமல் தான் இருந்தார்.

ஆனால், லாஸ்லியா நாளுக்கு நாள் மிகவும் மெலிந்து கொண்டே போகிறார், இதுக்குறித்து அவரிடம் பேசுகையில், எனக்கு PCOD பிரச்சனை உள்ளது.

இதனால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூற, அதனால் தான் இப்படி குறைந்தேன் என கூறியுள்ளார்.

மேலும், தினமும் லாஸ்லியா 45 நிமிடம் நடைப்பயிற்சி மட்டும் செய்து வருவதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.