இப்படியொரு ஆடையில் பிக்பாஸ் மாயா கிருஷ்ணன்.. வைரல் புகைப்படம்..
Bigg Boss
Vikram Movie
Actress
By Edward
வானவில் வாழ்க்கை என்ற ஆல்பம் வீடியோ மூலம் பிரபலமாகி தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை மாயா கிருஷ்ணன்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் மிகப்பெரிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது லியோ, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டு பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டுள்ளார்.
போட்டியாளராக சிறப்பாக விளையாடும் மாயா, பிகினி ஆடையில் அணிந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
