என் தங்கச்சி ஓரினச்சேர்க்கையாளரா!! கடும்கோபத்தில் மாயா அக்கா ஸ்வாகதா
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களிடையே தனிப்பட்ட கருத்துக்களும் பேசப்பட்டு வருகிறது. அதில் மாயா ஓரினசேர்க்கையாளர் என்று பிரபல பாடகி சுசித்ரா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
இது இணையத்தில் பெரியளவில் வைரலாகி பேசப்பட்டு வந்த நிலையில் பாடகி ஸ்வாகதா இணையத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மாயாவின் அக்கா ஸ்வாரகா இனையத்தில் ஒரு விசயத்தை பகிர்ந்து எச்சரித்திருக்கிறார்.
மாயாவின் செயல்களை தவறாக சித்தரித்து பேசிய சுசித்ராவின் மீது சட்டப்படி குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க போவதாகவும் மாயாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு ஸ்வாரகா மாயா ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறுக்கிறாரா? அல்லது ஓரினச்சேர்க்கையாளர் தான், ஆனால் அந்த வாழ்க்கையை சட்டத்திற்கு எதிரான விசயம் போல் பேசுவதை தண்டிக்கிறாரா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் முன் வைத்து வருகிறார்கள்.