மொக்கை படத்தை அஜித் தலையில் கட்டி எஸ்கேப் ஆன ரஜினி..என்ன படம் தெரியுமா
Ajith Kumar
Rajinikanth
By Tony
ரஜினி இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஜெய்லர் 625 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் ஜி என்ற படம் திரைக்கு வந்தது. இந்த படம் படு தோல்வி அடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் கதையை ஒரு நாள் ரஜினி லிங்குசாமியிடம் கேட்டாராம், அதை கேட்டுவிட்டு இதை நான் செய்யலாமே என்பது போல் கூறியிருக்கிறார்.
பிறகு அதில் அஜித் நடித்து படத்தின் ரிசல்ட் எல்லாம் அனைவரும் அறிந்ததே, இந்த தகவல் தற்போது தெரிய வர, அஜித் ரசிகர்கள் ஏன் எங்க தலைல இந்த படத்த கட்டுனீங்க என்று ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
You May Like This Video