இதுதான் சம்மதம்! சீக்ரெட் சொல்ரேனு நச் கொடுத்த அமீர்! ஷாக்காகி சகஜமான பாவனி..

television biggbosstamil5 kissed pavni amir
By Edward Dec 19, 2021 05:05 PM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானது பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் 5 சீசன் 77 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

நேற்று பிரியங்காவிர்கு நோஸ்கட் கொடுத்த கமல், இந்த வாரம் எலிமினேஷனில் அபிநய் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.

இதைவிட நேற்று அமீர் பாவனியுடன் பேசுவது போன்று சென்று கடையில் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதை கண்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.