இறுதி போட்டியில் இருந்து வெளியேறியது இவரா? பிக்பாஸ்க்கே டஃப் கொடுத்தவராச்சே?
raju
kamalhaasan
biggbosstamil5
pavni
niroop
amir
biggbossfinale
By Jai
பிக்பாஸ் 5 சீசனின் ஃபினாலே இன்று ஷூட் நடைபெற்று நாளை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. யார் வின்னர் ரன்னர் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்படி தற்போது நிரூப் 5வது இடத்தினை பிடித்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விட்டில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்பவர்களில் இவரும் ஒருவர்.
இப்போது அவர் வெளியேறியது குறித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் 4வது அமீர், 3வது பாவ்னி, 2வது ரன்னர் பிரியங்கா, வின்னர் ராஜு என்று கூறப்பட்டு வருகிறது.