தரமான சம்பவம் வெயிட்டிங்! ஷிவானிக்கு வந்தது போல் பாவனிக்கு நடக்குமோ!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தற்போது டிஆர்பியில் கொடிக்கட்டி பறந்து வருவது பிக்பாஸ் சீசன் 5. கமல் ஹாசனால் கடந்த வாரம் அபிநய் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் டிஆர்பியை இன்னும் ஏற்ற பிரீஸ் டாஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளார் பிக்பாஸ். இன்று வெளி வந்த பிரமோ வீடியோவில் அக்ஷராவின் சகோதரர் மற்றும் தாயார் வந்து ஷாக் கொடுத்துள்ளனர்.
இதை பார்த்த சிலர் தரமான சம்பவம் இனிமேல் தான் இருக்கு என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கடந்த ஆண்டு காதல் செய்து ஷிவானியை கண்டித்ததை போன்று பாவனி அவர்களின் அம்மா வந்து கண்டிப்பாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
#Day79 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/A1yhKuqCfc
— Vijay Television (@vijaytelevision) December 21, 2021