இது பிக்பாஸா இல்ல பிபி ஜோடியா? கமல் இல்லாமல் ரம்யாகிருஷ்ணனை ஓட்டும் ரசிகர்கள்..

biggboss kamalhaasan ramyakrishnan biggbosstamil5 aksharareddy
By Edward Nov 27, 2021 08:35 PM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் 5 சீசன் 50 நாட்களை கடந்து சென்றுள்ளது. சில தினங்களுக்கு முன் கமல்ஹாசனுக்கு கொரோனா என்பதால் வேறொருவர் தொகுத்து வழங்கவுள்ளதாக செய்து வெளியானது.

இந்த 5 ஆண்டுகளில் முதன் முதலாக கமலுக்கு பதில் இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

இதன்பின் டிவிட்டர் பக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் டிரெண்டிங் பெயரில் வந்துள்ளார். இப்படியிருக்கையில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றதை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGallery