இருக்கா இல்லையா? அக்காவிடம் உண்மையை உளறிய பிக்பாஸ் பாவனி..

television biggbosstamil5 pavni amir
By Edward Dec 23, 2021 04:33 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் தற்போது பிரீஸ் டாஸ்க்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அப்படி போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களுக்கு அறிவுரை கூறியும் ஆறுதலாக பேசியும் வருகிறார்கள்.

நேற்று அமீர் தன் வாழ்க்கையில் நடந்ததையும் அம்மா மரணத்தை பற்றி பேசியது பலரை நெகிழ வைத்துள்ளது.

இந்நிலையில், இன்று பாவனியின் அம்மாவும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்துள்ளனர். அமீர் நடந்து கொள்வதை பற்றி பேசிம் போது குழம்பி இருப்பது போல் பதிலை கொடுத்துள்ளார் பாவனி. அவர் பாவ்னியிடம் எல்லோரும் உனக்கு நல்ல நண்பர்கள், ஆனால் ஒருவரால் மட்டும் உனது பெயர் கெடுகிறது என்று கூறுகிறார்.

அமீர் தான் அவரோ என்று கணித்த பாவ்னி அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் நீங்களாக இருங்கள், நான் நானாக இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.